அழகி

இயக்குநர் தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவாகி 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.



அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க - Related Image

சதீஷ் ஸ்டீபன்

இப்படத்தில் நந்திதா தாஸ், தேவயானி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில்பார்த்திபனின்இளம் வயது வேடத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சதீஷ் ஸ்டீபன்.

இவர் இப்படத்தில் இடம்பெற்ற ஒளியிலே தெரிவது தேவதையா என்கிற பாடல் மூலம் பிரபலமானார்.

ஆனால், அதன்பின், இவரை வேறு எந்த படத்திலும் நம்மால் காண முடியவில்லை.

இந்த நிலையில், நடிகர் சதீஷ் ஸ்டீபனின் சமீபத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், அழகி படத்தில் வரும் நடிகர் தானே இவர் என அடையாளம் கண்டு வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..

View this post on InstagramA post shared by Sathish Stephen (@actor_sathish_stephen)

View this post on InstagramA post shared by Sathish Stephen (@actor_sathish_stephen)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Sathish Stephen (@actor_sathish_stephen)