நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராக பல வித்தியாசமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது ராதிகா நடித்து இருக்கும் தாய் கிழவி படத்தை அவர் தயாரித்து இருக்கிறார். அதன் பிரிமியர் ஷோ இன்று பிரபலங்களுக்கு போடப்பட்டு இருக்கிறது.

சூர்யா - ஜோதிகா

தாய் கிழவி பிரிமியர் காட்சிக்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வந்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் உடன் அவர் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

#Sivakarthikeyanwelcoming#Suriyaand#Jyothikaat#ThaaiKizhavipremiere..❣️🤩pic.twitter.com/Z0Wt5RFcrv— Laxmi Kanth (@iammoviebuff007)February 25, 2026

#Sivakarthikeyanwelcoming#Suriyaand#Jyothikaat#ThaaiKizhavipremiere..❣️🤩pic.twitter.com/Z0Wt5RFcrv