பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அடுத்து அவர் டிமான்டி காலனி 3, மரகத நாணயம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அவர் படங்களில் பிசியாக நடித்தாலும் மற்ற நேரங்களில் காதலர் உடன் வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவதாக கூறப்படுகிறது.



பிரியா பவானி ஷங்கர் அழகிய போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் மாலை வேளையில் பிரியா பவானி ஷங்கர் கடல் ஓரத்தில் அழகிய போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.