KH - RK

பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.



ரஜினி, கமல் படத்தின் மாஸான புரோமோ வீடியோ.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் - Related Image

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு குறித்து நேற்றில் இருந்து அப்டேட்களை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

புரோமோ வீடியோ

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரஜினி - கமல் படத்தின் புரோமோ வீடியோ நாளை 12.07 PM மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ரஜினி - கமல் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

The Magic unfolds, for the world to witness ✨ 😎#KHxRKPromo Video from tomorrow. 12:07PM.#RedGiant17✨pic.twitter.com/42tZb150oA— Red Giant Movies (@RedGiantMovies_)February 20, 2026

The Magic unfolds, for the world to witness ✨ 😎#KHxRKPromo Video from tomorrow. 12:07PM.#RedGiant17✨pic.twitter.com/42tZb150oA