நடிகை விஜயலக்ஷ்மி சென்னை 28 படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார். அவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயலக்ஷ்மி தற்போது டிவி நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்துகொண்டு வருகிறார்.



நடிகை விஜயலக்ஷ்மியா இப்படி.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் கிளாமர் லுக்கில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோசூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.