








நடிகை மிருனாள் தாகூர் பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது. அவர் நடிகர் தனுஷை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கிசுகிசு பரவியது.
ஆனால் அது உண்மை இல்லை என நடிகை தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. தற்போது நடிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மிருனாள் தாகூர் ஷார்ட் உடையில் வேற லெவல் கிளாமரில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.
Source: Entertainment News