ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் வள்ளி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லட்சுமி நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

இதோ அவருடைய பேட்டி:

வள்ளி வில்லி இல்ல, எல்லார்கிட்டயும் என்ன நல்லவளா காட்டிருச்சு - சீரியல் நடிகை லட்சுமி பேட்டி - Related Image

அதே போல், வீரா சீரியலில் வில்லியாக நடித்து தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டி வரும் நடிகை சங்கவியும் நமக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

இதோ:

வள்ளி வில்லி இல்ல, எல்லார்கிட்டயும் என்ன நல்லவளா காட்டிருச்சு - சீரியல் நடிகை லட்சுமி பேட்டி - Related Image