தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா அருள் மோகன். இவர் தமிழில் வெளிவந்த டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் Made in Korea திரைப்படம் வெளிவரவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:



மஞ்ச காட்டு மைனா.. நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட் - Related Image