இயக்குனர் ஷங்கரின் மகள், நடிகை அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருந்து வருகிறார்.

நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.



அதிதி ஷங்கரா இப்படி.. உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் தாராள கிளாமர் உடையில் அதிதி ஷங்கர் தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். "Happy Valentine’s Day my Loves" என குறிப்பிட்டு அவர் அவற்றை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..