சோனியா அகர்வால்

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.



நடிகை சோனியா அகர்வாலின் செம மாடர்ன் உடை புகைப்படங்கள் - Related Image

7ஜி ரெயின்போ காலணி, காதல் கொண்டேன், கோவில், மதுர, புதுப்பேட்டை போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இடையில் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால் 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தபின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தற்போது அவரது மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்,



நடிகை சோனியா அகர்வாலின் செம மாடர்ன் உடை புகைப்படங்கள் - Related Image