எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் என்று நினைத்தாலே இன்றைய கால இளைஞர்களுக்கு முதலில் நியாபகம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவரது சாதனைகளை நாம் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

கூல் கேப்டனாக வலம் வந்தவர் இப்போது கிரிக்கெட் பக்கம் வருவதில்லை. இந்த வருடம் CSK டீமில் விளையாடுவாரா இல்லையா என்ற ஏக்கத்திலேயே ரசிகர்கள் உள்ளார்கள்.

இதற்கு நடுவில் எம்.எஸ்.தோனி, சொந்த தொழில் கவனிப்பது, விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார்.

போட்டோ

இந்த நிலையில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பிரபல தமிழ் சினிமா நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் ரமேஷ் திலக் தான்.

புதிய விளம்பரத்தில் எம்.எஸ்.தோனியுடன் ரமேஷ் திலக் நடித்திருப்பதாக தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட செம லைக்ஸ் குவிந்து வருகிறது.

View this post on InstagramA post shared by Ramesh Thilak (@rameshthilak)

View this post on InstagramA post shared by Ramesh Thilak (@rameshthilak)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Ramesh Thilak (@rameshthilak)