எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என ஆர்வமாக பார்க்கும் அளவிற்கு பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

குண்டாஸ் வழக்கில் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டார் குணசேகரன், அடுத்து வேலைக்கு வந்த பெண்ணை கொலை செய்த வழக்கில் இருந்து ஜனனியும் விடுபட்டுவிட்டார்.

ஆனால் ஜனனி மற்றும் மதிவதனி அவர்களுக்கு நடந்த விஷயம் குறித்து மிகவும் பதற்றம் அடைகிறார்கள், தேவசகாயம் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரிக்க போலீஸில் புகார் எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதற்கு இடையில் குணசேகரன் வீட்டில் பெரியவர்களுக்கு திதி கொடுக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது, அதற்கு பின்னால் என்ன பிரச்சனை இருக்கும் என தெரியவில்லை.

வீடியோ

இன்றைய எபிசோடில், கதிகாலன் ஆதிமுத்துவின் புகைப்படம் வீட்டிற்கு எடுத்துவரும் விஷயம் தான் பரபரப்பாக காட்டப்பட இருக்கிறது.

இன்றைய எபிசோட் புரொமோ எல்லாம் வைரலாகி வர தற்போது சீரியலில் மதிவதனி கதாபாத்திரத்தில் நடிக்கும் தியா படப்பிடிப்பு தள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது தேவசகாயம் குழுவிடம் இருந்து ஜனனி-மதிவதனி தப்பிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது, இதோ பாருங்கள்,

View this post on InstagramA post shared by Diya Vj (@diya_menon_official)

View this post on InstagramA post shared by Diya Vj (@diya_menon_official)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Diya Vj (@diya_menon_official)