நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக தற்போது வலம் வருபவர். அவர் நடிப்பில் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது.

அடுத்து அவர் விக்னேஷ் சிவனின் Love Insurance Kompany படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்த தள்ளிப்போய் வருவது குறிப்பிடத்தக்கது.



சிங்கிளாக காதலர் தினத்தை கொண்டாடிய க்ரித்தி ஷெட்டி! புகைப்படங்களை பாருங்க - Related Image

இந்நிலையில் காதலர் தினத்தை க்ரித்தி ஷெட்டி தனியாக கொண்டாடி இருக்கிறார். Some self love on Valentine’s Day என குறிப்பிட்டு அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ..