நடிகை தர்ஷனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மிகவும் ஸ்வீட்டான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்.



கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் - Related Image

அந்த சீரியலுக்கு பிறகு என்ன தொடர் நடிப்பார் என எதிர்ப்பார்க்கையில அவர் சன் டிவி பக்கம் வந்தார். மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தினார்.

ஆனால் இப்போது அவரது கதாபாத்திரம் தொடரில் வருவது இல்லை. தற்போது தர்ஷனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கிளாமர் புகைப்படங்கள் இதோ,



கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் - Related Image