வித் லவ்

இயக்குநராகவும் சரி, ஹீரோவாகவும் சரி அறிமுக படங்களிலேயே மாபெரும் வெற்றி கொடுத்துள்ள அபிஷன் ஜீவிந்த்.



பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

கடந்த ஆண்டு இயக்குநராக அறிமுகமான டூரிஸ்ட் பேமிலி படமும், இந்த ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகியுள்ள வித் லவ் படமும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். சௌந்தர்யாரஜினிகாந்த் இப்படத்தை தயாரிக்க அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் வசூலில் ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்பியது.

வசூல்

இந்நிலையில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ள வித் லவ் திரைப்படம் இதுவரை ரூ. 20 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.