சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.



பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியா... போட்டோஸ் இதோ - Related Image

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கோமதி ப்ரியா. இந்த சீரியலுக்கு முன் விஜய் டிவியில் இவர் வேலைக்காரன் தொடர் நடித்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் சீரியல்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் மலையாள ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியா புதியதாக நடிக்க தொடங்கினார்.

பிறந்தநாள்

3 மொழிகளிலும் பிஸியாக நடிக்கும் கோமத ப்ரியா தனது பிறந்தநாளை மலையாள சீரியல் படப்பிடிப்பில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கோமதி ப்ரியா வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

View this post on InstagramA post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

View this post on InstagramA post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)