









வீரா மாதிரி ஒரு அழகான பொண்ண பாக்கவே முடியாது... வீரா மற்றும் மாறன் Cutest Interview
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா.

இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் அருண் மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் நம் சினி உலகம் Youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். தமிழக மக்களின் மனதை வென்ற வீரா மற்றும் மாறனின் Cutest Interview இதோ பாருங்க..

Source: Entertainment News