









குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.

சமையல் தான் கான்செப்ட் என்றாலும் கோமாளி என்று ஒரு விஷயத்தை வைத்து நிகழ்ச்சியை சூப்பராக கொண்டு சென்றார்கள். முதல் சீசனிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க அடுத்தடுத்து பல சீசன்கள் ஒளிபரப்பானது.
இந்த ஹிட் ஷோ மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட்ட சூப்பர் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சினிஉலகம் டிஜிட்டல் விருது விழாவில் CWC புகழ் நந்தகுமாருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த நிகழ்வின் வீடியோ,
Source: Entertainment News