இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - நடிகர் தனுஷ் முதல் முறையாக D55 படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிக்கிறார்.

மேலும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கிறார்கள். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது.



தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் D55 படத்தின் பூஜை ஸ்டில்ஸ்.. - Related Image

படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதோ பாருங்க: