மீசை ராஜேந்திரன்

தமிழ் சினிமாவில் நாயகன்-நாயகி தாண்டி மற்ற கலைஞர்களுக்கும் இப்போது நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது.



DMDK திருமண நிகழ்ச்சியில் CM Stalin | Meesai Rajendran Daughter Wedding - Related Image

அப்படி தமிழில் நிறைய படங்களில் போலீசாகவும், ரவுடியாகவும், சில காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலமானவர் தான் ராஜேந்திரன். இவருக்கு அடையாளவே பெரியதாக வைத்திருக்கும் அவரது மீசை தான்.

தற்போது மீசை ராஜேந்திரன் வீட்டில் விசேஷம், அதாவது மகளுக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. திருமண வரவேற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் கலந்துகொண்டனர்.



DMDK திருமண நிகழ்ச்சியில் CM Stalin | Meesai Rajendran Daughter Wedding - Related Image

இதோ பிரபலங்கள் கலந்துகொண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோ,