வித் லவ்

அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க சமீபத்தில் வெளியான படம் வித் லவ்.

With Love' பாத்துட்டு ஒரு Director 'Smoking Quit' பண்ணார் - Decoding With Director Madhan - Related Image

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி தயாரித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது, நாளுக்கு நாள் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

தற்போது இப்படம் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் மதன், அதை கேட்போம்,

With Love' பாத்துட்டு ஒரு Director 'Smoking Quit' பண்ணார் - Decoding With Director Madhan - Related Image