சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் வெற்றி வசந்த், அணிலா ஸ்ரீகுமார், கோமதி பிரியா, சல்மா அருண், சுந்தர ராஜன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.



ஆரா 10/10 பாடலுக்கு நடனமாடிய சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ - Related Image

தற்போதைய கதைகளம்படி,ரோகிணி- மனோஜ் விவாகரத்து வழக்கு, ரவி - ஸ்ருதி பிரிந்து வாழ்ந்து வருகிறார் மற்றும் அண்ணாமலைக்கு உயிருக்கு ஆபத்து என கூறி மீனாவை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டார்கள்.

இதன்பின், இன்றைய எபிசோடில் அண்ணாமலையின் பிறந்தநாளை குடும்பமாக சேர்ந்து கொண்டாடியுள்ளனர். மேலும், முத்து புதிதாக Van ஒன்றை வாங்கியுள்ளார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதை வரும் வாரத்தில் பார்ப்போம்.

பிரபலங்களின் நடனம்

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் சேர்ந்து சமீபத்திய சென்சேஷனல் ஹிட் பாடலான் ஆரா 10/10 பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அந்த வீடியோவை, சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவாக நடித்து வரும் நடிகை அணிலா ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ:

View this post on InstagramA post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)

View this post on InstagramA post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)