தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.



தாய் கிழவி படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இவருடன் இணைந்து ரேச்சல் ரெபேக்கா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், முனீஸ்காந்த், முத்துக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்தாய்கிழவி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், 23 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.