சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகள். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் நட்பு பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் எல்லாம் இல்லை என குறிப்பிட்டு சமந்தா ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.



கீர்த்தி சுரேஷ் குடிக்க மாட்டார், ஆனால் இரவு 2 மணிக்கு.. சமந்தா போட்டுடைத்த உண்மை - Related Image

அப்படி பேசுவார்..

கீர்த்தி சுரேஷின் உடன் இருந்தால் எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருக்கும். அவர் அந்த அளவுக்கு பேசுவார்.

அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறது என பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இரவு இரண்டு மணிக்கு என்றாலும் அவர் அப்படி பேசுவார். நம்மை ஓடவிடுவார்.

அவர் குடிக்க எல்லாம் மாட்டார். ஆனால் ஹைப்பர் மேக்ஸ் ஆகிவிடுவார். 0.3 நொடியில் உங்களை டேமேஜ் செய்து விடுவார். அந்த அளவுக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு அவருக்கு இருக்கிறது.

"அந்த அளவுக்கு அவர் best மற்றும் Funniest நபர்" என கீர்த்தி சுரேஷ் பற்றி சமந்தா தெரிவித்திருக்கிறார்.