இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், துரந்தர் 2 ரிவெஞ் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



துரந்தர் 2 ரிவெஞ் படத்தின் மிரட்டலான டிரைலர்.. இதோ - Related Image

இந்த நிலையில், வருகிற மார்ச் 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் துரந்தர் 2 ரிவெஞ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க: