விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஆறு சீசன்கள் இதுவரை முடிந்து இருக்கிறது. அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

வழக்கு போட்டது யாரு?

பழைய கோமாளிகள் எல்லாம் சேர்ந்து குக் வித் கோமாளி ஷோ மீது வழக்கு போட்டிருக்கிறார்கள், அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடப்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

வழக்கு போட்டது யாரு? ப்ரோமோ இதோ.