98வது ஆஸ்கர்

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இன்று 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது.



98th Oscars Awards: விருது வென்றவர்கள் யார் யார் தெரியுமா? இதோ - Related Image

மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்கள் முக்கிய பிரிவுகளில் விருதுகளை வாரி குவிந்துள்ளன.

முழு லிஸ்ட்



98th Oscars Awards: விருது வென்றவர்கள் யார் யார் தெரியுமா? இதோ - Related Image

அது என்னென்ன திரைப்படங்கள் என்றும், விருது வென்றவர்கள் யார் யார் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

சிறந்த படம் - One Battle After Another



98th Oscars Awards: விருது வென்றவர்கள் யார் யார் தெரியுமா? இதோ - Related Image

சிறந்த ஆவணப்படம் - Mr Nobody Against Putin

சிறந்த ஆவணப்பட குறும்படம் - All the Empty Rooms

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் -Avatarfire and ash

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - Frankenstein

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - Sinners படத்திற்காக Ryan Coogler விருதை வென்றுள்ளார்.

சிறந்த தழுவல் திரைக்கதை - One Battle After Another படத்திற்காக Paul Thomas Anderson வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகர் - One Battle After Another படத்திற்காக Sean Penn வென்றுள்ளார்.

சிறந்த நேரடி நடிப்பு குறும்படம் - The Singers மற்றும் Two people exchanging saliva

சிறந்த காஸ்டிங் - One Battle After Another படத்திற்காக Cassandra kulukundis வென்றுள்ளார்.

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங் - Frankenstein

சிறந்த ஆடை வடிவமைப்பு - Frankenstein

சிறந்த அனிமேஷன் குறும்படம் - The girl who cried pearls

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Kpop Demon hunters

சிறந்த துணை நடிகை - Weapons படத்திற்காக Amy Madigan இந்த விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகை - Hamnet திரைப்படத்திற்காக நடிகை Jessie Buckley இந்த விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகர் - Sinners படத்திற்காக Michael B. Jordan இந்த விருதை வென்றுள்ளார்.

சிறந்த இயக்குநர் - One Battle After Another படத்திற்காக Paul Thomas Anderson வென்றுள்ளார்.

சிறந்த ஒரிஜினல் பாடல் - Kpop Demon hunters படத்திலிருந்து 'Golden'.

சிறந்த சர்வேதேச படம் - Sentimental Value

சிறந்த ஒளிப்பதிவு - Sinners

சிறந்த எடிட்டிங் - One Battle After Another

சிறந்த சவுண்ட் - F1

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - Sinners