

பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 9 சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது.

எல்லா சீசனிலும் மக்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் இருக்கும், ஆனால் இந்த சீசனில் அப்படி சொல்ல முடியாது. நிறைய மியூட் செய்யப்பட வேண்டிய வார்த்தைகள், மோசமான சண்டைகள், மோசமான விளையாட்டு என்று தான் இருந்தது.
இதில் தமிழ் பிக்பாஸ் சரித்திரத்தில் நடக்காத ஒரு விஷயம் நடந்தது, அதாவது இரு போட்டியாளர்கள் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேறினார்கள். விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை பலரும் வரவேற்றார்கள்.
வெப் தொடர்
இந்நிகழ்ச்சிக்கு பிறகு பார்வதி மற்றும் கம்ருதீன் நிகழ்ச்சியில் இருந்தது போல ஒன்றாக சுற்றி வருகிறார்கள்.
நிகழ்ச்சிகள் செல்வது, புகைப்படங்கள் எடுப்பது என இப்போது நன்றாக பழகி வருகிறார்கள்.
தற்போது விஜே பார்வதி பிக்பாஸ் பிறகு நடித்துள்ள ஒரு வெப் தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் விஜே பார்வதி.
View this post on InstagramA post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)
View this post on InstagramA post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)
இந்த வெப் தொடர் வருகிற மார்ச் 27ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளதாம்.
View this post on InstagramA post shared by Parvathy • பார்வதி (@vjpaaru)
View this post on InstagramA post shared by Parvathy • பார்வதி (@vjpaaru)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Parvathy • பார்வதி (@vjpaaru)
Source: Entertainment News