நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் கூலி படத்தில் ரஜினி உடன் நடித்து இருந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அவர் தற்போது சளார் 2ம் பாகம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.



ஹாட் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் ஹாட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..