












தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா. இதன்பின் பூவா தலையா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்த தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:
Source: Entertainment News