நடிகை லாஸ்லியா

செய்தி வாசிப்பாளராக களமிறங்கியதன் மூலம் தனது மீடியா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை லாஸ்லியா.



ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா எடுத்த போட்டோ ஷுட் - Related Image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் கவனத்தை பெற்றார். அந்நிகழ்ச்சி பிறகு சுத்தமாக உடல் எடை எல்லாம் குறைத்து முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அப்படியே அவருக்கு சினிமா வாய்ப்பும் வர நாயகியாக சில படங்கள் நடித்தார். இவரும் அதிகம் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வந்தார்.



ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா எடுத்த போட்டோ ஷுட் - Related Image

சிம்பிளான புடவை லுக்கில் ஜன்னல்களுக்கு இடையில் லாஸ்லியா எடுத்த போட்டோ ஷுட் வைரலாகிறது. இதோ அந்த போட்டோஸ்,