





குஷி கபூர்
80களில் இந்திய சினிமாவை ஆண்ட டாப் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீதேவி. ஹாலிவுட் வரை இவரது புகழ் பரவியது.

டாப் நாயகியாக வலம்வந்த இவர் பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு 2 மகள்களை பெற்றார். ஒரு மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி இப்போது பிஸியாக நடித்து வருகிறார், தென்னிந்தியாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2வது மகள் குஷி கபூர் பாலிவுட்டில் தற்போது தான் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவர் இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட சில கிளாமர் போட்டோஸ் இதோ,
Source: Entertainment News