









நடிகை அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.

அந்த சீரியல் அவருக்கு பெயர் கொடுத்தாலும் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்பின் நிறைய பாடல்கள் நடிப்பது, போட்டோ ஷுட் எடுப்பது என பிஸியாக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தவர் அந்த சீசனின் டைட்டிலையும் வென்றார்.

தற்போது அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் விதவிதமான லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.
Source: Entertainment News