சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. அவர் ஜீ தமிழில் சத்யா உட்பட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட நிலையில் அதன் பிறகு சீரியல்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சில படங்களில் மட்டும் அவர் நடித்து வருகிறாராம்.



சீரியல் நடிகை ஆயிஷா ஷார்ட் உடையில் கிளாமர் போஸ் - Related Image

தற்போது ஆயிஷா ஷார்ட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.