







கன்னடம் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை நபா நடேஷ். iSmart Shankar, டிஸ்கோ ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நபா நடேஷ், தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சேலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:

Source: Entertainment News