மூன்று முடிச்சு

கடந்த 2024ம் ஆண்டு சன் டிவியில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் மூன்று முடிச்சு. 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சூர்யா-நந்தினி ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.



மூன்று முடிச்சு சீரியல் புகழ் ப்ரீத்தி சஞ்சீவ் தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் - Related Image

தற்போது கதையில் சுந்தரவள்ளி கணவர் ஜெயிலுக்கு செல்ல அதனால் பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்போது நாம் இந்த பதிவில் சுந்தரவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தி தனது கணவர் சஞ்சீவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.



மூன்று முடிச்சு சீரியல் புகழ் ப்ரீத்தி சஞ்சீவ் தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் - Related Image