ரியோ ராஜ்

தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த வெற்றிக்கண்ட பிறகு வெள்ளித்திரை வந்தவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் ரியோ ராஜ்.



தனது மனைவி, மகளுடன் நடிகர் ரியோ ராஜ் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ் - Related Image

முதன்முதலில் தொகுப்பாளராக தனது வேலையை தொடங்கியவருக்கு பெரிய ரீச் கிடைத்தது. அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் நடிகராக களமிறங்கினார்.

கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பில் முன்னேறியவர் இப்போது நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சரி நாம் இப்போது ரியோ ராஜ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.



தனது மனைவி, மகளுடன் நடிகர் ரியோ ராஜ் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ் - Related Image