பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் அவரது காதலர் நவனீத் என்பவரை சாக்ஷி திருமணம் செய்து கொண்டார்.



பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தாராள கிளாமர் போட்டோஷூட் - Related Image

தற்போது சாக்ஷி அகர்வால் தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.