சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சல்மா அருண். இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை சுற்றித்தான் தற்போது இந்த சீரியலின் கதையே நகர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சல்மா அருண் தன்னுடைய சமீபத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:



சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் அழகிய புகைப்படங்கள்.. - Related Image