

மமிதா பைஜூ
இன்றைய தேதியில் இளம் நடிகைகளில் பிஸியாக பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன், விஸ்வநாத் & சான்ஸ், கர, இரண்டு வானம் என பல திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

கர
இதில் தனுஷுடன் மமிதாபைஜூஇணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் ’கர’. இப்படத்தை போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை மமிதா பைஜூவின் லுக் வெளிவரவில்லை.
செல்லியாக மமிதா பைஜூ
இந்த நிலையில், ’கர’ திரைப்படத்தில் மமிதா பைஜூ ’செல்லி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ பாருங்க..
View this post on InstagramA post shared by Vels Film International (@velsfilmintl)
View this post on InstagramA post shared by Vels Film International (@velsfilmintl)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Vels Film International (@velsfilmintl)
Source: Entertainment News