நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படங்களில் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் அறியப்படும் pan இந்திய ஸ்டார் ஆகிவிட்டார். அடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. அல்லு சிரிஷ் காதலித்து வந்த நயனிகா என்ற பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்து இருக்கிறார்.



அல்லு அர்ஜுன் தம்பி திருமணம்.. கலந்துகொண்ட முக்கிய நட்சத்திரங்கள்! புகைப்படங்கள் இதோ - Related Image

பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. முழு தொகுப்பு இதோ.