சினிமா நடிகர்களை அல்லது ஹீரோயின்களை கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது தான் ட்ரெண்ட் ஆக இருந்து வருகிறது.

அப்படி பல நடிகைகள் கல்லூரி ஆண்டு விழாக்களில் பங்கேற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் விழாவுக்காக பிரபுதேவா சென்று இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் நிக்கி கல்ரானி, ஸ்ரேயா, சாயிஷா, குடும்பஸ்தன் பட புகழ் நடிகை சான்வே மேக்னாவும் வந்து மேடையில் டான்ஸ் ஆடினர்.

ஆர்வக்கோளாறு

ஆர்வக்கோளாறு

மேடையில் பிரபுதேவா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது நடிகை சான்வே மேக்னாவும் சேர்ந்து ஆடினார். பிரபுதேவா நிறுத்திவிட்ட பிறகும் சான்வே தொடர்ந்து தனியாக ஆடிக்கொண்டே இருந்தார்.

அவரை நிறுத்த சொன்ன பிரபுதேவா 'ஆர்வக்கோளாறு' என சொல்லி கலாய்த்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

View this post on InstagramA post shared by BRIO CINEMA (@brio_cinema)

View this post on InstagramA post shared by BRIO CINEMA (@brio_cinema)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by BRIO CINEMA (@brio_cinema)