







நடிகை ஜனனி ஐயர் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. பைலட் ஆக பணியாற்றும் ரோஷன் என்பவரை ஜனனி காதல் திருமணம் செய்தார்.
படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் சமீப காலமாக ஜனனி நடித்து வருகிறார். பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண புகைப்படங்கள் ஏற்க்கனவே வைரல் ஆன நிலையில் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஜனனி.
ஜோடியின் அழகிய புடைபடங்களை பாருங்க.

Source: Entertainment News