

இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். ஜெயிலர் ஹிட்டுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கி வருகிறார்.
அடுத்து கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படத்தையும் நெல்சன் இயக்க போகிறார். அதன் டீஸர் வீடியோவும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

குழந்தை யார்?
இந்நிலையில் நெல்சன் கையில் ஒரு குழந்தை உடன் இருக்கும் ஒரு போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மகள் தான் அந்த குழந்தை. நெல்சனின் படங்களில் ரெடின் கிங்ஸ்லி தொடர்ந்து காமெடியனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News