


கேத்ரின் தெரசா
கார்த்தியின் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழக மக்களிடம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. அப்படத்திற்கு பிறகு கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு 2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பின் பெரிய வெற்றிப் படங்கள் என சொல்லும் அளவிற்கு எந்த படமும் அவருக்கு அமையவில்லை.
படங்களில் நடிப்பதை தாண்டி கேத்ரின் தெரசா அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் கொஞ்சம் கிளமாரான உடையில் படுத்துக்கொண்டு அவர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
Source: Entertainment News