
சன் டிவி கயல் சீரியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் ஆனந்தி திருமணம் பற்றிய பிரச்சனை தான் பெரிய அளவில் பரப்பரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் ஆனந்தி யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார். அது அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு உள்ளது.
ப்ரோமோ
திருமணத்தை நிறுத்திவிடலாம், மீனாட்சி அம்மாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு திருமணத்தை நிறுத்திவிடுவதாக கயல் கிளம்புகிறார்.
ஆனால் வேண்டாம் நீங்க எனக்காக மன்னிப்பு கேட்க வேண்டாம், நான் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆனந்தி கூறுகிறார். அவர் இப்படி சொன்னது கயலுக்கே சந்தேகத்தை வர வைக்கிறது. ப்ரோமோவை பாருங்க.
Source: Entertainment News