நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு அதிக இளசுகள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சென்சேஷன் நடிகையாக வலம் வரும் க்ரித்தி ஷெட்டி தற்போது பிங்க் நிற உடையில் அழகிய போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.



க்ரித்தி ஷெட்டி ஹாட் போட்டோஷூட் - Related Image

ரசிகர்களை கவர்ந்து வரும் அழகிய ஸ்டில்கள் இதோ பாருங்க.