









ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பு என கொண்டாடப்பட்ட நடிகை தான் ஹன்சிகா.

நடிக்க வந்த ஆரம்பத்தில் கொலு கொலு என இருந்த நடிகை ஹன்சிகா இடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். குண்டாக இருந்தபோது கூட அதிக படங்கள் நடித்தவர் உடல் எடை குறைத்ததும் அதிகம் படங்கள் பக்கம் காணவில்லை.
இவரைப்பற்றி சமீபத்தில் விவாகரத்து செய்தி உலா வந்தது. இவர் தனது கணவர் சோஹலை விவாகரத்து செய்திருந்தார். மீண்டும் சிங்கிளான நடிகை ஹன்சிகாவின் மாடர்ன் உடை போட்டோஸ் பார்ப்போம்.

Source: Entertainment News