விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கோமதி பிரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ள

சீரியலில் நடித்து வருகிறார்.



சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் - Related Image

ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக இருக்கும் கோமதி பிரியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:



சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் - Related Image