

நடிகை அம்பிகா
80களில் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் அம்பிகா.

அழகும், நடிப்பு திறமையும் கலந்து நடிகையாக இருந்த அம்பிகா பல மொழிகளில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தனது தங்கை ராதிகாவுடன் இணைந்து எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ராதா குடும்பம் ஆனபிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க அம்பிகா மட்டும் தொடர்ந்து படங்கள், சீரியல்கள் நடித்த வண்ணம் உள்ளார்.
நியூ என்ட்ரி
தற்போது நடிகை அம்பிகா விஜய் டிவியின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடரில் இன்றைய எபிசோடில் வருகிறார்.
வக்கீலாக அம்பிகா என்ட்ரி கொடுக்கும் லுக் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ அந்த போட்டோ,
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Tamil Tellywood (@tamiltellywood)
Source: Entertainment News